பெகாசஸ் விவகாரம் : உறுதி மொழிப்பத்திரம் தாக்கல் செய்ய முடியாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம் Sep 13, 2021 3133 பெகசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குகளில், வெளிப்படையான உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இந்...